இது பௌத்த நாடு : சிங்கள சக்திகளை எதிர்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

இலங்கை ஒரு பௌத்த நாடு. மகாசங்கத்தினருடன் மோத முடியாது. பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள சக்திகள் எதிர்க்கும் விடயத்தை செய்யவும் […]

நலிவுற்ற மக்களுக்கு இந்திய அரசின் உலருணவுப் பொதிகள்!

யாழ்ப்பாணத்திலுள்ள பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களில் ஒரு தொகுதியினருக்கு இந்திய அரசாங்கத்தின் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் […]

யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களிடம் உவந்தளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர சபை திட்டமிடப்பட்டுப் புறக்கணிப்பு : நன்றியுரை வழங்கவிருந்த மேயருக்குப் பதிலாகப் பிரதம செயலாளரின் பெயர் மாற்றம்!

யாழ்ப்பாண கலாசார நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலாச்சார, பாரம்பரியங்களின் […]

பண்ணைக் கடலில் பெண்ணொருவரின் சடலம்!

யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை இந்தச் சடலம் கடலில் மிதந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. […]

இந்திய இணை அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

இந்தியாவின் மீன்வள இணை அமைச்சர் அடங்கிய குழு பலாலி சர்வதேச விமானத்தை இன்று மதியம் வந்தடைந்தனர். இந்திய தகவல் ஒலிபரப்பு, […]

யாழ். மாநகர முதல்வர் யாழ். நகருக்குக் கள விஜயம்!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையிலான மாநகரசபை துறைசார் அதிகாரிகள் குழு இன்று யாழ். நகரில் விசேட கள […]

13 ஐ எதிர்த்துப் பிக்குமார் போராட்டம் : பொலீசாருடன் தள்ளு முள்ளு – திருத்தச் சட்டத்தின் பிரதிக்குத் தீ வைப்பு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் […]

ஜனாதிபதி மாளிகையில் இருந்த பணத்தைத் தாருங்கள் என்ற கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

கடந்த வருடம்  இடம்பெற்ற “கோட்டா கோ ஹோம்” போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் பொலீசாரிடம் […]

தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிரமம் : அதிகாரிகள் திண்டாட்டம்!

நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் திணைக்களத்துக்குத் தேவையாள எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் திணைக்கள அதிகாரிகள் திண்டாடுவதாகத் […]

அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் !

மருத்துவர்கள் , விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தம்:  பிரதேச செயலாளர்கள் சுகவீன விடுமுறை: வங்கியாளர்கள் அரை […]

error: Content is protected !!