ஜூன் மாதம் முதல் சீனப் பெற்றோல் இலங்கையில் கிடைக்கும் : மே நடுப்பகுதியில் ஒப்பந்தம் கைச்சாத்திட முடிவு!

சீனாவின் பெற்றோலிய உற்பத்திகள் விற்பனை நிறுவனமான “சினோபெக்” நிறுவனம் இலங்கையில் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கும், எரிபொருள் விற்பனையில் […]

கொழும்பில் அடுக்கு மாடி வாகனத் தரிப்பிடங்கள் திறந்து வைப்பு!

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல […]

சீன அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக் கட்டடம் அமைச்சரிடம் கையளிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்காக […]

வடக்கு – கிழக்கில் இன்று முழு அடைப்பு!

இன வேறுபாடின்றி முஸ்லீம்களும் இணைவு தனியார் போக்குவரத்து இல்லை கடைகள் பூட்டு தொழிற்சங்கங்கள் களத்தில் கல்வி நிலையங்களும் இயங்கா நிலை […]

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்துக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராடுவர் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தெரிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடக்கு – கிழக்கு […]

விளையாட்டுத் துறையைில் திறமை உள்ளவர்களுக்குப் பல்கலைக்கழகங்களில் விசேட அனுமதி!

விளையாட்டுகளில் தனிச் சிறப்பு மிக்க மாணவர்களை விசேட அனுமதித் திட்டத்தின் கீழ் விளையாட்டுத் துறை சார்ந்த விசேட கற்கை நெறிகளுக்கு […]

நெடுந்தீவில் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. […]

பொலீஸ் எனக் கூறி மோசடி செய்த லீசிங் பணியாளர் கைது!

பொலிஸார் எனத் தம்மை அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனம் ஒன்றைப் பறிமுதல் செய்ததுடன் அந்த வாகனத்துக்குள் இருந்த ரூபா ஐம்பதாயிரம் பணம் […]

புதுமை மாதா சிலை பற்றிய துண்டுப் பிரசுரம் போலியானது : தீய சக்திகள் குறித்து விழிப்பாக இருக்குமாறு ஆயர் இல்லம் வேண்டுகோள்!

புதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாக புதுமை மாதா […]

நெடுந்தீவு – குறிகட்டுவான் படகுச் சேவை நிறுத்தம்!

நெடுந்தீவுக்கும், குறிகட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மாவிலித்துறை இறங்கு துறைக்கு அண்மையிலுள்ள […]

error: Content is protected !!