யாழ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி மெகசின்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!