கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று 30 ஆம் திகதி இரவு மின்சாரம் தாக்கி 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் உயிரிழப்பானது மின்சார ஹீட்டரை பயன்டுத்தும் போது, ஏற்படுள்ளதாக தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பில் பொக்கவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
