கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில்  நேற்று மோதல் ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

அதன்படி மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் 60 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!