உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குக் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசு!

வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கட்சிப்பணம் செலுத்தியுள்ளது. […]

யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது!

யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது! பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென கஞ்சா கலந்த மாவா […]

வரி ஏய்போருக்குக் கிடுக்குப்பிடி – ஜனாதிபதி தலைமையில் கலந்தாய்வு!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வருமதியாகவுள்ள முழு வரி வருமானத்தையும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க […]

யாழ். பல்கலைப் பேரவைக்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில […]

தமிழ் அரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி இல்லை – பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்!

“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]

சம்பள முரண்பாடு உட்படப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டம்!

இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராமல் அரசாங்கம் காலந் தாழ்த்துவது உட்படப் பல்வேறு […]

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மார்ச் 17 – 20 வரை வேட்புமனு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. […]

மின் இணைப்பு வைப்புத் தொகைக்கு வட்டி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நுகர்வோருக்கு மின்சார இணைப்புகளை வழங்கும்போது, ​​மின்சார சபையினால் அறவிடப்படும் வைப்புத் தொகைக்கு வருடாந்த வட்டி வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கான […]

ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக வை.கே. குணசேகர நியமனம்!

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு, ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக வை.கே. குணசேகரவை நியமிப்பதற்கும், பஹ்ரைன் இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவராக […]

error: Content is protected !!