ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்துப் […]
Year: 2024
பொது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்து!
தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ்.தந்தை செல்வா கலையரங்கில் […]
அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைதுசெய்யுமாறு உத்தரவு!
அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். களனிவெளி […]
சம்பந்தர் காலமானார்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான மூத்த தமிழ் அரசியல்வாதி இரா. சம்பந்தன் […]
இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்குப் பொலீஸ் பாதுகாப்பு: கல்வி மற்றும் உயர்கல்வியை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த முனைப்பு?
கல்வி அமைச்சின் கீழ் வரும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம் செய்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் […]
ஐக்கிய மக்கள் சக்தி – தமிழரசு கட்சித் தலைவர்கள் சந்திப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட […]
இந்து மகளிர் மாணவி கிர்த்திகா வணிகவியலில் முதலிடம்!
நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் […]
பல்கலைக்கழக ஊழியர்களைப் பணிக்குத் திரும்ப பணிப்பு!
நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக […]
இலவச அரிசி வழங்க மறுத்த பெண் கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்..!
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
யாழில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. […]
