இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் 11 பேர் யாழ். வருகை : பல்வேறு தரப்புகளுடனும் சந்திப்பு!

இலங்கைக்கான தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய தூதுவர்கள் குழு இன்று யாழ்ப்பாணத்துக்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் […]

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி.ஐ வங்கிக் கிளை திறப்பு!

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட எஸ்.பி.ஐ வங்கிக் கிளையை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார். இலங்கைக்கு […]

பொலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பிய சந்தேக நபர் : மீண்டும் யாழ். வந்த போது விமான நிலையத்தில் வைத்துக் கைது!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்த ஒருவர் பலாலி விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய […]

வடக்கில் வலுக்கும் வல்வளைப்பு : பிசுபித்துப் போகும் சீனாவின் முயற்சிகள் !

தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையில் நிலவி வருகின்ற வல்லரசுப் போட்டி உலகறிந்த விடயம். குறிப்பாக […]

இந்திய நிதி அமைச்சர் நல்லூரில் வழிபாடு!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் […]

சீனத் தூதுவரின் வருகைக்கு வடக்கில் வலுக்கிறது எதிர்ப்பு!

சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 6 ஆம் திகதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக […]

உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் : அமைச்சரவை அங்கீகாரத்துக்காகக் காத்திருப்பு!

நாடெங்கிலுமுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாப் பணியாற்றிவரும் சுமர் 8 ஆயிரத்து 400 பணியாளர்களை நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு […]

யாழ். பல்கலையில் விரிவுரையாற்ற ‘ஒத்திவைக்கப்பட்ட’ அழைப்புக்காகக் காத்திருக்கிறேன் – சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் பகிரங்க மடல்!

“பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” எனக் […]

திங்களன்று யாழ். வருகிறார் சீனத் தூதவர் ?

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 06 ஆம் […]

உதயன் செய்தி ஆசிரியர் டிலீப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணை!

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கு.டிலீப் அமுதன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் நான்கரை மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். […]

error: Content is protected !!