யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். . இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியாகியது.

இது பற்றிய செய்தியை நேற்று முன்னிரவே ஜேநியூஸ் வெளியிட்டிருந்தது.
முன்னர் வெளிவந்த செய்திக்கு இங்கே கிளிக் செய்யவும்
