நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 10 மணிமுதல் இன்று காலை 6 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்த பொலீஸ் ஊரடங்கு உத்தரவு இன்று நண்பகல் 12 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் அறிவித்துள்ளார்.
நண்பகல் 12 வரை ஊரடங்கு நீடிப்பு!