யாழ்.புத்தூர் மேற்கு பகுதியில் வீடொன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால், வீட்டில் இருந்த பொருட்களும் முற்றாக அழிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி […]