இஸ்ரேல் விமான தாக்குதலில் 17 பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர்

ஜபாலியா பகுதியில் உள்ள குடியிருப்புக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!