முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம உயிரிழப்பு!

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உயிரிழந்தார்.

தனது 83 ஆம் வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!