சீனாவின் பாடசாலை விடுதியில் தீ விபத்து : 13 பேர் பலி

மத்திய சீனாவில் யாங்ஷாங்புவில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

தங்கும் விடுதி கட்டிடம் ஒன்றில் நேற்று (19) இரவு தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, குறித்த தனியார் பாடசாலையின் மேலாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!