ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்றுக் காலை அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய விமான நிலையத்தில் வைத்து அவருக்குச் சிறப்பு வரவேற்பளித்தார்.
ஐ. நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம்!
