10 கி.மீ. ஆழத்தில் பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று 20ஆம் திகதி காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல் மட்டத்திற்கு 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளநிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!