கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் 2 வான்கதவுகள் இன்று 4ஆம் திகதி 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
