யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடாத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் […]
Year: 2023
கல்வி அமைச்சர் உத்தரவாதம் தந்தால் விரிவுரையாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் – ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவிப்பு!
அரசாங்கத்திடமிருந்து ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு கிடைக்குமாயின் தமது பணிப் புறக்கணிப்பை கைவிடப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் முடிவு […]
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயங்கரவாத தடைச் சட்டத்தை விட அபாயகரமானது – பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்!
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை காட்டிலும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அபாயகரமானது. ஜனநாயகம், […]
மிருசுவிலில் தனித்து வாழ்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
குடும்பத்தைப் பிரிந்து தனித்து வாழ்ந்து வந்த ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை […]
அரசாங்க அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அதிசொகுசு ரிக்கெற் பெறத் தடை – ஜனாதிபதி அதிரடி!
அரசாங்க அதிகாரிகள் அரச செலவில் கடமை நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அதிசொகுசு வணிக வகுப்பில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு […]
ஆதிசிவனை இடித்தவர்களுக்கு எதிராக அணி திரண்ட பெருங்கூட்டம் – வான் அதிரக் கோசம் : மகஜர்கள் கையளிப்பு !
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், அதற்கு நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் […]
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி!
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சுவாசத் தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
நாளைய போராட்டத்தில் அணி திரளுமாறு தமிழ் சிவில் அமையம் அழைப்பு!
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக வவுனியாவில் நாளை முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு தமிழ் […]
இலங்கையில் இந்தி : இந்தியாவில் சிங்களம் – பல்கலைக்கழகங்களில் கற்பிக்க இரு நாடுகளும் இணக்கம்!
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும், இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் அவ்வத் துறைகளை […]
பெளத்த மயமாக்கலுக்கு எதிராக நெடுந்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!
நெடுந்தீவில் அமைந்துள்ள வெடியரசன் கோட்டையைப் பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்தும், கச்சதீவில் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிா்ப்பு […]
