புதிய மின் இணைப்பினைப் பெறவுள்ளவர்களின் கவனத்திற்கு!

புதிய மின்சார இணைப்பினைப்  பெற முயற்சி செய்பவர்களின் நலன் கருதி இலங்கை மின்சார சபை புதிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய புதிய மின்சார இணைப்பினைப்  பெற முயற்சி செய்பவர்கள் தாம்  செலுத்த வேண்டிய கட்டணத் தொகையில்  25% சதவீதத்தை முற்பணமாக செலுத்த வேண்டும் எனவும், மீதியை தவணை முறைகளில் செலுத்த முடியும் எனவும்  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!