விஜய்க்கு நாமல் வாழ்த்து!

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!