ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய பேராசிரியர் உத்துரவல தம்மரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவராக இருந்த பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்க்குப் பதிலாக வணக்கத்துக்குரிய பேராசிரியர் உத்துரவல தம்மரத்தன தேரர் பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.