நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்த சமுத்திரதேவா படகில் இருந்த பயணிகள் அனைவரும் மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாகக் கரை சேர்க்கப்பட்டுள்ளனர். […]
Month: May 2023
தையிட்டி விகாரையை அகற்றக் கோரி போராட்டம் : 09 பேர் கைது!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட […]
40 வருடங்களின் பின் யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீஸ்வரத்துக்குக் கொடிச்சீலை!
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு […]
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்!
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள […]
பயிற்சிக் கலாசாலைச் சான்றிதழ்கள் இல்லாமல் அதிபர் ஆட்சேர்ப்பில் சிக்கல்!
ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சியைப் பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகள் 2008 ஆம் கல்வி ஆண்டுக்குப் பின் […]
வட்டுக்கோட்டையில் நேற்று வயலுக்குள் பாய்ந்த பேருந்து!
வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு […]
யாழ். பல்கலைக் கழகப் பராமரிப்புப் பகுதியில் பொருள் கையாடல் விசாரணைகளில் திடீர் திருப்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. […]
வடக்கின் ஆளுநராகத் தனது இரண்டாவது பதவிக்காலத்தைப் பொறுப்பேற்றார் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ்!
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் இன்று தன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்ப்பாணம் பழைய […]
யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதிக்குக! மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணிப்பு!!
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக […]
வடக்கின் புதிய ஆளுநருக்கு எதிராக நாளை போராட்டம்?
வடக்கின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ்க்கு எதிராக – அவரது யாழ்ப்பாண வருகைக்குக் கண்டணம் […]