2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்தியுள்ள […]
Category: செய்திகள்
கிழக்குப் பல்கலைக்கும் பதில் துணைவேந்தர் நியமனம் – பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு!
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராகக் கலாநிதி த.பிரபாகரன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துடன் […]
தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்!
உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உப தலைவர் மார்டின் ரெய்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து அபிவிருத்தி முன்னுரிமைகள் […]
யாழ். கைதடியில் பாதகச் செயல் ; கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை!
யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து பிறந்து சில நாள்களே மதிக்கத்தக்க, தொப்புள் கொடி கூட […]
குஷ் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது : ஒருவர் இராணுவ வீரர்!
“குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரண்டு பயணிகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
மக்களுடன் மக்களாக புகையிரதத்தில் பயணித்த போக்குவரத்து அமைச்சர் பிமல்!
புகையிரதப் பயணத்தின் போது பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தேசிய மக்கள் சக்தி […]
தேசிய பொலீஸ் ஆணைக்குழு மீது ஜனாதிபதி அதிருப்தி!
தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் மீது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். இடமாற்றங்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் நடவடிக்கைள் மீதே அவர் […]
மன்னாரில் இளம்பெண் சடலமாக மீட்பு!
மன்னார் தோட்டக்காடு பகுதியில் புகையிரதக் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சடலம் இன்று திங்கட்கிழமை, […]
இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் பிரதமருடன் உத்தியோக பூர்வ சந்திப்பு!
இலங்கையின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று உத்தியோக பூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினர். புதிதாகப் […]
இலங்கையின் சுயாதிபத்தியம் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் செயற்படும் – சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி தெரிவிப்பு!
இலங்கையின் சுயாதிபத்தியம் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் செயற்படும் என சீனத் தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் […]