மாத்தறையில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி!

மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில்   இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவமானது மோட்டார் சைக்கிளில் வந்த  இருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!