உள்ளூராட்சி சபைத் தேர்தல் உத்தியோக பூர்வமாக ஒத்திவைப்பு : மார்ச் 3 இல் புதிய திகதி அறிவிக்கப்படும் என ஆணைக்குழு அறிவிப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறாதெனவும் தேர்தலுக்கான புதிய திகதி எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!