பேருந்து தரிப்பிடத்தில் பெணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்து தரிப்பிடத்தில் குறித்த பெண் உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!