கட்டுத் துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!

யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்து ள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தங்கவேல் மோகனதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!