முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். […]