அம்பாறையில் இன்று இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இ.போ.ச பஸ் ஒன்று பாடசாலை பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் அவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாகத் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.