கடந்த சில நாட்களாகவே நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், புத்தாண்டுக்கு பின்னர் இன்றையதினம்(10) தங்கத்தின் விலையானது உயர்வடைந்துள்ளது.
24 கரட் தங்க கிராம் 24,930 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 199,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,860 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 182,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,820 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 174,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.