யாழில் இளவயதுக் கர்ப்பம் அதிகரிப்பு!

யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மாத்திரம் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!