பேருந்து கட்டணத்தில் மாற்றம்!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் இன்று ( வியாழக்கிழமை) கலந்துரையாடவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதன்படி 10% பஸ் கட்டண திருத்தம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என முச்சக்கரவண்டி சங்கங்கள் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!