மக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு – வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முதலை ஒன்று நடமாடுவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவித்தல் பலகை ஒன்றும் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்குச் செல்பவர்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!