கிளிநொச்சி மாவட்டத்தின் வெண் ஈ தாக்கம் காரணமாக தேங்காய்க்கு பெரிதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் கொள்வனவாளர்களும், தென்னை பண்ணையாளர்களும் தெரிவித்துள்ளனர். […]