இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று ஒரே நாளில் அதிரடியான உயர்வுடன் பதிவாகியுள்ளது.
அந்தவகையில், இலங்கையின் தங்க சந்தையின் இன்றைய நிலவரத்தின்படி,
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 703,349 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.