கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் !

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!