2009ம் ஆண்டில் சிறிலங்கா அரசினால் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை உக்கிரமடைந்து பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை நிறுத்துமாறு வலியுறுத்தி 29.01.2009 அன்று தமிழகத்தில் தன்னைத்தானே தீமூட்டி உயிர்நீத்த முத்துக்குமார் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
முத்துக்குமாரின் நினைவேந்தல் யாழில்!
