நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆ◌ா.எம்.ஏ.எல் ரத்னாயக்க இன்று காலை வெளியிட்டார்.

